Description
இவ்விரு நூல்களும் மகாகவி எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை அவர்களின் ஆக்கத்தில் உருவான கவிதைகளாகும். முனைவர் வீ. ஞானசிகாமணியின் உரையுடன் தமிழ்க் கிறிஸ்தவ நல்லுலகத்திற்கு வழங்கப்படுகிறது. தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் அழகிய நூல்கள்.
₹45.00
உரையாசிரியர்: முனைவர் வீ. ஞானசிகாமணி
ISBN: 978-93-81016-15-1, 978-93-81016-14-3
பக்கங்கள்: 48/64