Description
இந்தப் புத்தகம் கிறிஸ்தவத்தைப் பற்றி எழுப்பப்படும் ஐந்து முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது. இக்கேள்விகள் உங்களுடைய உள்ளத் திலும் எழுந்திருக்கலாம். அதற்கான விடையை நீங்கள் தேடிக்கொண்டிருக் கலாம் அல்லது இப்படிப்பட்ட கேள்வியுடன் இருப்பவர்களைப் பற்றி நீங்களும் அறிந்திருக்கலாம். இதில் விளக்கப்பட்டுள்ள பதில்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள உதயாக இருக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர் களின் ஐயம் தீர்க்கும் நூல்




