Description
என் வாழ்வும் எனக்குச் சொந்தமான அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்த மானவை. என்னுடைய நல்வாய்ப்புகள், என்னுடைய சொத்துகள் ஆகியவை குறித்து நான் என்ன செய்கிறேன் என்பதைக் கேட்க அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது.“இயேசு கிறிஸ்து என் வீட்டுக்கு வருகை புரிந்த நாள்” என்னும் இச்சிறு நூல், அவர் என் வீட்டுக்கு வருகை புரிவாரானால், அவரு டைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை விவரிக்கிறது.




