Description
எபிரெயர் நிருபத்திலுள்ள சத்தியங்களையும், பழைய உடன்படிக்கையில் நிழலுருவங்களாக உள்ள நபர்கள், முறைமைகள், பண்டிகைகள் ஆகியவை சுட்டிக்காட்டும் மெய்ப்பொருளையும் எளிமையாகவும் தெளிவாகவும் இப் புத்தகம் விவரிக்கிறது.எபிரெயர் நிருபத்தில் காணப்படும் சிக்கல்களை இந்நூல் அவிழ்ந்துவிடுகிறது.




