Description
பரிசுத்த ஆவியானவரின் வரங்களில் ஒன்றாகிய அந்நியபாஷையைப் பற்றி இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. அந்நியபாஷை எப்போது, யாருக்கெல்லாம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? இன்றைக்கு அது அவசியமா? ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதற்கு அது அடையாளமா? ஆகிய கேள்விகளுக்கான பதிலை நீங்கள் இந்நூலில் காணலாம்.




