Description
இந்நூல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்கீழ் நேரடியாகப் பயிற்சி பெற்ற பன்னிரு அப்போஸ்தலர்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. இவர்களின் முன் மாதிரிகளும், அவர்கள் கற்பிக்கும் பாடங்களும் நமக்குப் போதனை களாக அமைந்து, ஆண்டவருக்காக உண்மையுடன் உழைக்க நம்மைச் சீர்ப்படுத்துபவையாக உள்ளன.




