Description
கிறிஸ்துவின் மூலம் மனிதன் பெறும் மீட்பின் நற்செய்தியை கேள்வி-பதில் முறையில் இந்நூல் தெளிவாக அறிவிக்கிறது. நற்செய்தியை எதிர்கொள்ளும் ஒரு மனிதனின் இருதயத்தில் எழும் ஐயங்களுக்குத் தகுந்த பதில்கள் இந்நூலில் உள்ளன. சுவிசேஷ ஊழியத்திற்குப் பயனுள்ள சிற்றேடு இது.




