Description
தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த நியூசிலாந்து நாட்டு மிஷனெரி ஆல்பிரட் சோட் அவர்கள் எழுதிய இந்நூல் இது. இதில் அவருக்குப் பாடமாகவும், பயிற்சியாகவும் அமைந்த அனுபவங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் கிறித்தவ விசுவாசிகளுக்கு நல்ல பாடங்களைக் கற்றுத்தரும் என்பது திண்ணம்.




