Description
தேவன் மனிதருடன் உரையாடிய உண்மைச் சம்பவங்கள்
கர்த்தருடைய மக்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை அனுபவங்களின் தொகுப்பே இந்நூல். தேவன் நம்மோடு பேசுகிறார்; நாம் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். நம் விசுவாசம் வளர்கிறது. அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சந்திக்க இந்நூல் பெரிதும் உதவும்.




