Description
திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு திருமறையினின்று 366 வசனங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு நாளின் தேவைக்கேற்ப மெய்வாழ்வு தியானங்களை வரைந்தளித்துள்ளார். இஃது இல்லத்தில் அனைவரும் ஒன்றுகூடி வேதத்தை ஒவ்வொரு நாளும் தியானித்து, விசுவாசிகள் தனிப்பட்ட முறையில் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய நூல். பரிசாக வழங்கச் சிறந்தது.




