Description
மனிதனாக வந்த கடவுளாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை விவரங்களை இந்நூல் கொண்டிருக்கிறது. இந்நூல் நான்கு நற்செய்தி நூல்களிலுமுள்ள விவரங்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக தருகிறது. இயேசு கிறிஸ் துவை அறியவிரும்புவோர் படிக்க வேண்டிய நூல். அன்பளிப்புக்குச் சிறந்தது.



