Description
இயேசு கிறிஸ்து தெய்வமாகவே இருந்த மனிதர். மனிதனாக வாழ்ந்த தெய்வம். உன்னத மனிதர், தாழ்ந்து வாழ்ந்த இறைவன். ஆராய்ந்து முடியாதவர். உண்மையும் நேர்மையும் அவரிடம் உறைந்திருந்தன. அறமும் அருளும் அவரில் குடிகொண்டிருந்தன. இச்சிற்றேடு அவரைக் குறித்து அறிவிக்கிறது.




