Description
திருமறைப் பொருள்களில் இரட்சிப்பு மிக இன்றியமையாதது. கிறிஸ்து அருளும் இரட்சிப்பு நித்திய பாதுகாப்பை உடையது என்று நம்பும்வரை, ஒருவருக்கு இரட்சிப்பின் நிச்சயம் ஒருபோதும் கிடைக்காது. மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து விசுவாசிக்க வேண்டிய சத்தியமாக இஃது உள்ளது. இரட்சிப்பு பாதுகாப்பானது என்பதற்குத் தெளிவான திருமறை நியாயங்கள் பலவற்றை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.




