Description
இது திருமறை நாயகராம் கிறிஸ்து என்னும் இரட்சகரை உயர்த்திக்காட்டும் ஓர் ஆய்வு நூல். இயேசு கிறிஸ்துவின் குணச்சிறப்புகள், நோக்கங்கள், செயல்கள், அறிவுரைகள் யாவும் இந்நூலில் முறையாக வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. கிறிஸ்து இயலைக் கற்க விரும்புவோருக்கு இது ஒரு பாட நூல். கிறிஸ்துவின்மேல் பற்றுடையோருக்கு இது ஒரு செய்திச் சுரங்கம்.




