Description
ஒரேயொரு வாழ்வும், ஒரேயொரு வாய்ப்புமே நமக்கு உள்ளன. இந்த வாழ்க்கைக்கு நாம் கொடுத்திருக்கும் மதிப்பு என்ன? இவ்வாழ்வை நாம் யாருக்காகச் செலவழிக்கிறோம்? நமது கல்வி, ஞானம், அறிவாற்றல் ஆகிய யாவற்றையும் அர்ப்பணிக்கக் கூடிய இடம் ஆண்டவர் இயேசுவின் பொற்பாதமேயன்றி வேறு இல்லை என்பதைக் கூறி எச்சரிக்கிறது.




