Description
அலுவல்களும், அலைச்சல்களும், இல்லறத்தைக் குறித்த தவறான எண்ணங்களும் மிகுந்த இன்றைய நவீன உலகில், குடும்ப உறவுகளின் மகத்துவமும் மகிழ்ச்சியும் கனவாகிப்போயிற்றோ என்னும் தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. இதனை நனவாக்க இந்நூலில், தாம்பத்ய உறவு, உளவியல் விவரங்கள், வாலிபர்களைக் கண்காணித்தல், இல்லற நிர்வாகம் போன்ற தலைப்புகளில் கர்த்தருடன் இணைந்து செல்வதை விவரிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.




