Description
நம்முடைய உடல் பொருள் ஆவி அனைத்தும் கிறிஸ்துவின் பெயரில் கர்த்தருக்காகச் செலுத்தப்படுமாயின், விண்ணுலக இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கிறிஸ்துவின் பலியை நினைவுகூரத்தவகையில் சுகந்த வாசனையாக உயர எழும். இந்நூல் நம்முடைய வாழ்வை தேவனுக்கு பலியாகச் செலுத்துவதன் மனமகிழ்ச்சிக்குரிய இரகசியத்தை வெளிப்படுத்துகிறது.




