Description
ஓர் உள்ளூர் சபையின் விசுவாசிகள் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டிய பல ஆலோசனைகள் வசன ஆதாரத்துடன் இச்சிறு நூலில் இடம்பெற்றுள்ன. இவ்வாலோசனைகளை கைக்கொள்வதிலுள்ள இடர்களைக்களையும் ஆலோசனைகளையும் இந்நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு சபையின் வளர்ச்சிக்குத் தேவையான நூல் இது.




