Description
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முப்பெரும் கிறிஸ்தவப் புலவர்கள் சங்கை . பி. சாமுவேல் பீற்றர், சங்கை சி. பரமசகாயம் ஞானமணி, சங்கை தேவதாசு ஞானமணி ஆகியோருடைய எழுத்துகளைப் பற்றிய ஒரு முன்னோட்டமே இந்நூல். முனைவர் வீ. ஞான சிகாமணி அவர்களின் கைவண்ணத்தில் இந்நூல் அழகாக மிளிர்கிறது.




