Description
இறையரசின் திட்டத்தின் சில விவரங்களாகிய தானியேலின் எழுபதாவது வாரம், அந்திக் கிறிஸ்துவின் ஆட்சி, இஸ்ரவேல் பாலஸ்தீன உடன்படிக்கை, இறுதி உலகப்போர், கிறிஸ்துவின் நியாயாசனம், மகா உபத்திரவ காலம், ஆயிரமாண்டு ஆட்சி ஆகியவற்றைப் பற்றி யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியமுறையிலும், விரிவான வகையிலும் இந்நூல் பேசுகிறது. தேவனுடைய வருகையை எதிர்நோக்கி வாழும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல்.



