Description
சுவாமிதாஸ் அம்மாள் அவர்கள் வாலிபப்பிராயம் முதல் 55 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கர்த்தருடைய பண்ணையில் உழைத்து மடிநிறைய ஆத்துமாக்களைச் சம்பாதித்தவர்கள். சவால் நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை இந்நூல் தெளிவுபட விவரிக்கிறது.
₹75.00
ஆசிரியர்: என். இராஜேந்திரன்
ISBN: 978-93810-16-49-7
பக்கங்கள்: 152