Description
திருச்சபையில் கர்த்தருடைய பந்திக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. இதனைக் கைக்கொள்வதில் இரு முக்கிய கூறுகள் உள்ளன. ஒன்று, கைக்கொள்ளும் நடைமுறை, மற்றொன்று பங்குகொள்வோர் செய்யும் தற்பரிசோதனை. இவையிரண்டும் இல்லையேல் இஃது ஒரு சமயச்சடங்காகிவிடும். இதனைப் பற்றிய பல விவரங்களை இந்நூல் தெளிவாக விவரிக்கிறது.




