Description
கலாத்தியர் நிருபத்தை, “கிறிஸ்தவ மறுமலர்ச்சியின் மூலைக்கல்” என்றும் “கிறிஸ்துவின் விடுதலை அறிக்கை” என்றும் அழைப்பர். இரட்சிப்புக்கு விசுவாசம் மட்டுமே போதுமானது, இரட்சிப்புக்கு அவசியமான அனைத்தையும் கிறிஸ்து முழுவதுமாக நிறைவேற்றி முடித்துவிட்டார் என்பதை இந்நூல் நமக்கு தெளிவுபடுத்துகிறது.




