Description
வேதாகமத்தைப் போதிக்கின்ற தியான நூல்கள் பல உள. இந்நூலோ வேதாகமத்தின் வரலாற்று உண்மைகளை வேறுபட்ட கண்ணோட்டத்தில் விவரிக்கிறது. சரித்திர விவரங்களையும் அவை போதிக்கும் சத்தியங்களையும் ஒருங்கே தெரிவிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இவ்வேதாகம வீரர்களைப் போல் மாறிட உதவும் இந்நூல் வாலிப விசுவாசிகளுக்கு ஒரு சவால்.




