Description
கடவுள் இருக்கிறாரா? அவர் யார்? அவரிடம் நாம் செல்ல முடியுமா? அவரால் நம்முடைய பாவத்தை மன்னிக்க முடியுமா? என்னுடைய வருங்காலம் எப்படியிருக்கும்? இக்கேள்விகளுக்கு இந்நூல் எளிமையான வகையில் பதிலளிக்கிறது. அவர் உங்களுக்காக வைத்திருக்கும் நல்ல வாழ்க்கையைக் கண்டுகொள்ள இந்நூல் உதவும். வாசித்து ஆன்மீக ஆசி பெறுவீர்களாக




