Description
கிறித்தவரின் விசுவாச வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் ஒரு கவிநூலாகவும், பாடல் நூலாகவும் விளங்கும் இது ஒரு இலக்கியப் படைப்பாகும். இது கிறித்தவ மக்களின் விசுவாச வாழ்க்கையை மேன்மைப்படுத்துகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இது எளிய தமிழில், தூய தமிழ் சொற்கள் மூலம் இறைச் சத்தியங்களை வலுவூட்டுறது.




