Description
மசூத் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு முஸ்லீம். உண்மையான முஸ்லீமாக இருக்கும்படி வாஞ்சித்தார். குர்ஆனை ஆழ்ந்து படித்தார். மெய்யான சத்தியத்தை தேடி ஆராய்ந்தார். ஆயினும் மெய்யான திருப்தி கிடைக்கவில்லை. அவருடைய தேடல் கிறிஸ்துவைக் கண்டடைந்ததில் நிறைவு பெற்றது. இந்தத் தேடலின் வரலாற்றை எல்லா வகுப்பாரும் விரும்பிப் படிக்கும் வகையில் அழகிய நடையில் இந்நூலில் எழுதியிருக்கிறார்.




