Description
ஒரு சீடன் தன் குருவைப் போலாகுதலே சீஷத்துவப் பயிற்சியின் குறிக்கோள். இதனையே நமது ஆண்டவர் தம்முடைய சீடர்கள் பயிலவேண்டுமென்று போதித்தும், நடைமுறைப்படுத்தியும் வந்தார். 57 அதிகாரங்கள் கொண்ட இந்நூலில் ஆசிரியர் இதனை வலியுறுத்தி எழுதியுள்ளார். சீடத்துவத்தைப் பற்றிய திருமறையைச் சார்ந்த அனுபவ ஆலோசனைகளை வழங்கும் புகழ்பெற்ற நூலாக இது விளங்குகிறது.




