Description
தமிழினம் உச்சிமேல் மெச்சிப் புகழும் தமிழ் செம்மொழிக்கு இஃது ஓர் அரிய அணிகலனாக அமைந்திருக்கிறது. மரபு வழிக் கவிதை நூல்கள் குறைந்து வரும் இந்நாட்களில் இஃது ஓர் அரிய வரவாகும். ஆற்றொழுக்கான இனிய நடையில் புலவர் தம் சிந்தனைகளை தெள்ளிதின் விளக்கியுள்ளார்.




