Description
“திருச்சபை” என்ற சொல்லுக்குப் புதிய ஏற்பாடு கொடுக்கும் பொருள் என்ன? அத்திருச்சபை முதலில் எவ்வாறு இயங்கியது? இன்று அது எவ்வாறு செயலாற்ற வேண்டும்? இதனை இந்நூல் தெளிவாக விவரிக்கிறது. மேலும் சபையில் கிறிஸ்துவின் தலைமைத்துவம், உள்ளூர் சபை, சபையின் வளர்ச்சி, மூப்பர்கள் ஆகிய பொருளிலும் இதில் விளக்கம் காணலாம்.




