Description
இறைவனோடு பேசுவதையே நாம் ஜெபம் என்று அழைக்கிறோம். ஒரு சிறு குழந்தை தன் தகப்பனிடம் பேசுவதைப் போன்று, மழலை மொழியில் விசுவாசத்துடன் தேவனோடு உறவாடுவதே மெய்யான ஜெபமாகும். ஆம்! இது எத்தனைப் பெரும் பேறு! இச்சிறிய நூல் ஜெபத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை எளிமையாகக் கேள்வி பதில் முறையில் விவரிக்கிறது.




