Description
நாம் யாவரும் தேவனால் உண்டாக்கப்பட்டவர்கள். நாம் யாவரும் ஜெயிக்கவே பிறந்திருக்கிறோம். இந்த வெற்றியுள்ள வாழ்க்கையை எங்கிருந்து தொடங்குவது? அதற்கான வழிகள் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்நூலைப் படிப்பதன் வாயிலாக நீங்கள் தேவ மகிமைக்கு ஏதுவான வாழ்க்கை வாழ முடியும். உங்கள் வாழ்க்கை பொருள் நிறைந்ததாக மாறும்.




