Description
தமிழ் இலக்கியப் பெட்டகத்தில் இந்நூல் அரியதொரு கிறிஸ்தவ அந்தாதியாக விளங்குகிறது. இதன் சிறப்பு கருதி, இக்கால கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள இந்நூல் மறுஆக்கம் செய்யப்பட்டு, எளிய உரையுடன் வந்துள்ளது. பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் ஒருங்கே பெற்ற நூல்.




