Description
திருமறை கடவுளின் அற்புதங்களாலும் ஆச்சரியங்களாலும் நிறைந்தது. அவற்றில் ஒன்று எண்களில் மூலம் தம்முடைய சர்வ ஞானத்தை வெளிப் படுத்தியிருப்பது. இந்தப் புத்தகம் திருமறையில் உள்ள எண்களின் பொருளை யும், அதன் பின்னணியையும், அதிலுள்ள கருகலான சத்தியத்தை எளிய முறையிலும் விவரித்துக்காண்பிக்கிறது. திருமறையை நேகிக்கிற விசுவாசி களுக்கு மிகவும் அருமையான நூல்.




