Description
திருமறை ஒப்பிட இயலா செல்வக்களஞ்சியம். இதன் மூலமொழி வார்த்தைகளில் காணப்படும் சில சிந்தனைக் கூறுகளும், அதன் பொருள் ஆழமும் நம்மை வியக்க வைக்கின்றன. இதன் கவிநயம், இசை இயைபு, பொருள் ஆழம், சொற்புலமை போன்ற நுணுக்கங்களில் சிலவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. உரையாடல், கருத்துப் பரிமாற்றம், கற்பனை, எடுத்தியம்பும் திறன் போன்ற பல கூறுகளில் இறை எழுத்தாளர்களின் இலக்கிய வளத்தை இதில் காண இயலும். போதகர்கள் பயன்படுத்த வேண்டிய அரிய நூல்




