Description
பின்மாற்றம் எவருக்கும் நிகழக்கூடியதே, இருப்பினும் தேவன் மீண்டும் புதுப்பிக்கும் தேவனாக இருக்கிறார்; விழுந்தவன் எழுவதையே அவர் வாஞ்சிக்கிறார்; தோல்வியிலிருந்து மீண்டோருக்கு ஆவியில் நிறைந்த வாழ்வை நல்குகிறார். இதற்கான வழிமுறைகளை இச்சிறு நூல் தெளிவாக விவரிக்கின்றது.




