Description
இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நித்தியத்தைக் குறித்த சிந்தனையின்றி இவ்வுலகத்திற்காகவே வளர்க்கின்றனர். இரட்சிப்பின் சுவிசேஷ செய்தியைக் கைக்கொண்டிருக்கிற கிறிஸ்தவப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் கொண்டிருக்க வேண்டிய மனநிலையை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.




