Description
ஒரே நூலில் இரு தலைப்புகள். சபைகளில் இன்று தவறாகப் புரிந்து, கைக்கொள்ளப்பட்டுவரும் இரு போதனைகள் இச்சிறு நூலில் தெளிவாக்கப்பட்டுள்ளன. பாரம்பரியங்களுக்கும் சடங்காச்சாரங்களுக்கும் இடங்கொடாமல் கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு இந்நூல் பெரிதும் உதவும். இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான நூல்.




