Description
பழைய ஏற்பாட்டு ஆசாரியன் அணியும் பரிசுத்த ஆடைகள் மகா பிரதான ஆசாரியராக விளங்கும் இயேசு கிறிஸ்துவுக்கு நிழற்படங்களாக இருக்கின்றன. அவற்றின் ஆவிக்குரிய உட்கருத்தை அறிந்து, இன்றைய விசுவாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை ஆலோசனைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது.




