Description
இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தென்காசியில் தங்கி, ஏழைப் பெண் கள் பலருக்கும் வாழ்வு கொடுத்தவர் பிலிப்சன் அம்மையார் ஆவார். இவருடைய தன்னலமற்ற சேவையின் வாயிலாக வாழ்வில் புதுவாழ்வு பெற்ற பல பெண்கள் தங்கள் இல்லங்களைக் கட்டியெழுப்பியதுடன், இன்றுவரை சாட்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பற்றிய சாட்சிளை இந்நூல் விவரிக்கிறது.




