Description
இன்று கிறிஸ்தவ உலகில் பயன்பாட்டில் இருந்து வரும் புதிய ஏற்பாட்டுச் சொற்களாகத் திகழும் ’ஊழியன்’, ’மூப்பர்’, ’மேய்ப்பன்’ (ஆயர், ’பிஷப்’), உதவிக்காரர் போன்ற சொற்களின் மெய்யான ஊழியத் தன்மைகள் என்ன வென்றும், அதன் விவரங்கள் எவை என்றும் பற்பல கண்ணோட்டங்களில் இந்நூல் விவரிக்கிறது. ஓர் உள்ளூர் சபையில் மூப்பர்களின் தகுதி என்ன என்பதைப் பற்றியும், அதை அவர்கள் எவ்வாறு சபை மக்களுக்கு செயல் படுத்தி உதவ வேண்டும் என்பதைப் பற்றியும் புதிய ஏற்பாட்டுச் சத்தியத்தின் அடிப்படையில் இறை மக்களுக்கு எளிய முறையில் இந்நூலில் விளக்கப் பட்டுள்ளது.




