Description
விசுவாச வீரர்கள் சிலர் கர்த்தருக்காக ஆற்றிய அரிய பல செயல்களை விவரிக்கும் இந்நூல் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது. பழிச்சொல் தாங்கிய பண்புமிக்கவரையும், எளியோருக்கு வாரிவழங்கிய வள்ளல்களையும், தம்முயிர் மாய்த்த மாவீரர்களையும் இந்நூலில் காண்கிறோம்.




