Description
இச்சிறிய நூல் திரு. டேவிட்சன் அவர்கள் பல்வேறு காலங்களில் பல சூழல்களில் எழுதிய கவிதைக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அவர் எழுதி வெளியிட்ட பெரும் காப்பியம் “பவுலடியார் பாவியம்” என்ற நூல் தமிழ் அன்பர்களுக்கு மிகவும் அறிமுகமானது. இச்சிறிய நூல் துணுக்குகளாக எழுதப்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் கொண்டது.




