Description
இறைவன் பரிசுத்தர்; ஆகையால் நாமும் பரிசுத்தராயிருக்க வேண்டும். இதுவே அவருடைய கட்டளை. இதன் அவசியத்தை வலியுறுத்தி, பல சான்றுகளுடன் நடைமுறை ஆலோசனைகளை ஆசிரியர் வழங்கியுள்ளார். வாழ்வில் அசுத்தம் களைந்து, தூய்மை நாடுவோர் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல் இது.




