Description
இந்நூல் கடவுளின் ஒப்பற்ற தன்மைகளை விரிவாகப் பேசுகிறது. இஃது ஓர் அரிய இறையியல் படைப்பு. இதில் கடவுளைப் பற்றிய உண்மைகளை யாவரும் அறிந்துகொள்ளும் வகையில், திருமறைக் கொள்கைகளுக்குச் சற்றும் பிசகாமல், பல மேற்கோள்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இறைத் தத்துவங்களை எடுத்துரைக்கும் ஞானப்பெட்டகம்.




