Description
இந்நூல் இருபத்தோராம் நூற்றாண்டின் பேரிலக்கியப்படைப்புகளில் மரபு யாப்பு அமைப்பில் எழுந்த ஓர் உயரிய காப்பியமாகும். இதுவரை வெளிவந்த 30 தமிழ்க் கிறித்தவக் காப்பியங்களுக்கு முத்தாய்ப்பாக இக்காப்பியம் திகழ்கிறது. நூலகங்களும், தமிழ் ஆய்வு மாணவர்களும் இவ்விலக்கியப் பெட்டகத்தைப் பெறுவதற்கு ஏற்றவாறு இது குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ்த்துறை நூலகத்திலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.




