Description
முப்பெரும் கவிமணிகள் (C.P. ஞானமணி, C.D. ஞானமணி, P. S. பீற்றர்) உள் நாட்டிலும், கடல்கடந்தும் செய்த ஊழியங்கள், வாழ்க்கை விவரங்கள், இலக்கணப் படைப்புகள் ஆகிய விவரங்கள் அடங்கிய திறனாய்வு நூல் இது. கிறிஸ்தவக் கவிஞர்களின் வரலாற்றை விளக்கும் நூல்.




