Description
இந்நூல், கர்த்தர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் சீடத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட சரித்திரப் புகழ்பெற்ற நூலாகும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இஃது இன்று 45 மொழிகளுக்கும் மேலாக மொழி பெயர்க்கப்பட்டு, இருபது லட்சம் பிரதிகளுக்குமேல் அச்சிடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.




