Description
ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டில், மிஷனரிப் பணியில் அனுபவம் பெற்று, நூற்றுக்கணக்கான உள்ளூர் சபைகள் உருவாக ஆண்டவரால் பயன்படுத்தப்பட்ட இதன் ஆசிரியர், மேய்ப்பருக்குரிய திருமடல்களில் மறைந்திருக்கும் திருச்சபையின் சத்தியங்களை தனது அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார். இறைமக்களை உயிர்ப்பித்து, சபைகளைப் புதுப்பிக்க இந்நூல் உதவும்.




