Description
உலகத் திருமறை அருளும் நற்செய்தியைப் பலகோணங்களில், வேறுபட்ட சிந்தனைகளின் வாயிலாகத் தரும் அழகிய நூல். எவ்வகை மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் 31 தலைப்புகளில் நற்செய்திகள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் சில: இருவழிகள், ஏன் இந்தப் பாரம்? பணத்தால் சாதிக்க முடியாது, வாருங்கள், வாழ்க்கைப் பயணம்.




